தென் இந்திய சினிமாவில் தாண்டி தற்போது பாலிவுட் சினிமா வரை சென்று வெற்றி நாயகியாக உலா வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா அவர்கள். சமீபத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் வர்த்தாவுடன் சிட்டால் என்று வெப் தொடரில் இவர் நடித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் இந்த வெப் தொடர் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று வருகின்றன. சமகாலமாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வரும் பேபி சென்ட் படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது 25ஆம் தேதி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் இருவரும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
