தென்னிந்த சினிமாவில் டாப் நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள். இவருக்கு தற்போது டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார். அது மட்டும் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் திருமணமாக என்றதும் திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றும் பலரும் வதந்திகளை கிளப்பிக் கொண்டு வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றால் திருமண ஏற்படுகளில் மிகவும் பிசியாக உலா வந்து கொண்டிருக்கிறார். இவரது திருமணம் கோவாயில் நடைபெறுவதாகவும் இவர் தெரிவித்துள்ளர்.
சினிமாவில் தற்போது பிஸியாக நடித்த வரும் நடிகர் தமன்னாவும் விரைவில் திருமணம் செய்ய போவதாக தற்போது அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதாவது 2025-ல் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான வேலையில் தமன்னா குடும்பத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நீங்களும் இவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லலாம்.