தமிழ் சினிமாவில் மணிரத்தினம் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர்தான் அதிதீராவ். இவர் தற்போது நடிகர் சித்தாத் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அவர் தனது கிளாமரா உடை அணிந்து கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். அந்த ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.