சினிமாவில் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலே முன்னணி நடிகையாக உலகம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் தென்னிந்தியா சினிமாவில் ஒரு முக்கிய நடிகை அதுமட்டுமில்லாமல் நடிகை திரிஷா அவர்கள் தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்துள்ள புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவு செய்து வருகின்றார்.
அதுமட்டுமில்லாமல் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒருமுறை புத்திசாலி ஒருவர் என்னிடம் உன்னை மனமுடைய செய்தார் என்றால் அவர் என்ன தெரிந்தும் அவருடன் நெருக்கமாகவும் நட்பாகும் பழகுவது முதலில் நீ நிறுத்துங்கள். எக்காலத்தில் இதை பழகக் கூடாது என்று ஒரு பதிவினை த்ரிஷா அவர்கள் தற்போது பதிவு செய்துள்ளார்.
இதுதான் தற்போது இணையத்தை வெளியாகி வைரலாகி வருகின்றது. திரிஷா அவர்கள் யாரை குறிப்பிடுகிறார் என்று அவரது ரசிகர்கள் தீவிரமான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.