கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிய நடிகை தமன்னா தொடர்ந்து பல வெற்றி படங்களை குறித்து மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.
அந்த வகையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் தற்போது இந்தியிலும் சென்று பல வெற்றிகளை குவித்து வருகின்றன. மார்க்கெட்டில் மிகவும் உச்சத்தில் இருக்கும் நடிகை தமன்னா அவ்வப்போது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உடை இணையத்தில் வைரலாகி வரும்.
அவரின் புகைப்படங்களில் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. வித்தியாசமான முறையில் அணிந்து உள்ள இந்த புகைப்படக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்யவும்.