கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை தமன்னா அவர்கள். ஆரம்பத்தில் இவர் குடும்ப குத்துவிளக்காக நடித்தாலும் போகப்போக கிளாமர் ரூட்டை தான் இவர் கைப்பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் பாலிவுட் சென்றுள்ள இவர் தற்போது தாராளமான உடைகளை அணிந்து வருகின்றார். அந்த வகையில் தற்போது இவர் எங்கு சென்றாலும் கவர்ச்சி நிறைந்த உடைகளை தான் இவர் அணிந்து கொண்டு செல்கிறார். தற்போது அணிந்த ஒரு உடை தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்கள் பாருங்கள்.
