ரப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் தான் சுவாசிகா. இவர் நடித்து அட்டகத்தி தினேஷ் அவர்களின் மனைவியாக யேசோதாவக நடித்தார்.

நடிகை சுவாசிகா நீச்சல் உடையில், நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. நடிகை சுவாசிகா கோரிப்பாளையம், மைதானம் சாட்டை, கண்டதும் காணாதது போன்ற பல தமிழ் திரைப்படங்கள் நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தார்.

ஆனால் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்த படம் தான் ரப்பர் பந்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவருடைய புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதோ நீங்களே பாருங்கள்.
