தொலைக்காட்சி மற்றும் சீரியலில் இருந்து சினிமாவில் வந்து வெற்றி பெற்ற நடிகைகளில் ஒருவர்தான் பிரியா பவானி சங்கர் அவர்கள். இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல நடித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாம மக்கள் இடையே பேருமான நெகட்டிவ் கமெண்ட்ஸ்களும் இவருக்கு பெற்று வருகின்றன.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அவர் தெரிவிப்பதை குறித்துதான் நாம் இங்கு பார்க்க போகிறோம். அதாவது பிரியா பவானி சங்கர் அவர்கள் இயக்குனர்கள் என ஒரு படம் நடிக்க கூப்பிட்டார் என்றால் அதே மாதிரியான கதை அல்லது என்பதுதான் நம்பி நடிக்கும் ஆனா அவர்கள் வேறு ஒரு கதை என்னை நடிக்க வைக்கிறார்.
அப்படி எனக்கு மிகவும் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. என்று அவர் தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாம தற்போது பிரியா பவானிசாகர் படங்கள் தொடர்ந்து வெளி வந்த வண்ணம் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.