தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உலக வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ் அவர்கள். நடிகர் தனுஷ் நடித்துள்ள இட்லி கடை என்ற படத்தில் வெளியாக இருக்கிறது என்றும் பலரும் கூறுகின்றன. இந்த நிலையில் திருச்சிற்றம்பல படத்தில் அவருடன் நடித்த நடிகை நித்யா மேனனும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நித்யா மேனன் அளித்த பேட்டியில் இப்படத்தில் நடித்ததை குறித்து அவர் இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் என் மீது அதிகமான நம்பிக்கை வைத்துள்ளார். தனுஷுக்கு சிறப்பாக என்னுடைய கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்து உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் எனது கேரக்டில் காமெடி சற்று தூக்கலாக உள்ளது. அவர் என்ன கேட்பாரோ அதை அவர் என் மீது நம்பிக்கை வைத்து கண்டிப்பாக நான் செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் ரொம்ப ஊக்கமளிக்க கூடிய நபர் என்றும் நித்யா மேனன் அவர்கள் தெரிவித்துள்ளார்.