தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகையாக உலா வந்தவர் தான் நடிகை ரோஜா அவர்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல நடிகர்களாக இணைந்து நடித்த முன்னணி நடிகையாக உலா வந்தவர் ரோஜா. இவர் தமிழில் வெளியாக இருக்கும் அனைத்து படங்களையும் சற்று கிளாமர் மற்றும் குடும்ப பான படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நடிகை ரோஜா அவர்கள் சினிமா மட்டுமின்றி அரசியலில் களம் இரங்கி அங்கு பல வெற்றிகளை கண்டுள்ளார். இயக்குனர் ஆர் கே செல்வமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இவருக்கு மூன்று குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் டிவி தொலைக்காட்சிகளில் இவர் ரியாலிட்டி ஷோகளில் நடுவராக பங்கேற்று அங்கு அவர் அணிந்து வரும் உடைகள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்த வயதிலும் சற்று மினுமினு கொண்டு இருக்கும் நடிகை ரோஜாவை உடைத்து தான் தற்போது பார்க்கப் போகிறோம். இதோ நீங்களே பாருங்கள்.