கேரள மாநிலத்தை திருவனந்தபுரத்தில் பிறந்தவர் தான் மஞ்சிமா மோகன் அவர்கள். இவர் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தாலும் திருமணம் ஆகி தற்போது செட்டிலாகியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தற்போது கார்த்தியின் மகனான கௌதம் கார்த்திக் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் இவர் தற்போது உடல் எடை அதிகம் காரணமாக திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு இன்றி இருக்கின்றன. அனைவரும் உருவ கிண்டல் செய்ததாக அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு கமெண்ட்களை பார்த்து மிகவும் கடுப்பான மஞ்சுமா மோகன் சமீப காலமாக சில கமெண்ட்கள் வருகின்றது. என்னை மிகவும் கஷ்டப்படுத்தி வருகிறது என்று மறைமுகமாக ஒரு பதிவை செய்துள்ளர்.
இந்நிலையில் இந்த பதிவை பார்த்த மற்றவர்கள் யார் உடலெல்லாம் கிண்டல் செய்ய மாட்டார்கள் நீங்கள் குண்டாக இருப்பது மிகவும் அழகு என்றும் அவரது ரசிகர்கல் கமெண்ட் செய்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.