தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் அதிக ரசிகர்களை கொண்டவர்தான் நடிகை கீர்த்தி ஷெட்டி அவர்கள், இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
அதனால எனவே இவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் நல்ல வரவேற்பு பெற்று வந்துள்ளது.
அந்த வகையில் தற்போது கீர்த்தி ஷெட்டி அழகிய உடைகள் போட்டோஸ் ஒன்றை நடத்தியுள்ளார். அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நீங்களே பாருங்கள்.