தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா அவர்கள். இவர் குழந்தை நட்சத்திரமாக சீரியல்களில் நடித்து பின்பு சினிமாவிற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழ் சினிமாவில் பலமுடன் நடிகர்கள் இணைந்து நடித்த திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இன்றி தற்போது மும்பையில் வசதி வருகிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா அவர்கள் படுமோசமாக படங்களின் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பட வாய்ப்புக்காக நடிகை ஹன்சிகா தனது போட்டோ சூட்டுகளை விதவிதமாக எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை மற்றும் கருப்பு நிறையில் ஒரு எடுத்து உள்ள புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.