அருந்ததி திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. இவர் நடிப்பில் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் மக்களிடையே மிகுந்து வரவேற்பு பெற்றுள்ளது.
அதாவது சிங்கம், வேட்டைக்காரன் போன்ற அனைத்து படங்களில் நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தார். தற்போது நிகழ்ச்சியில் ஒன்றில் இவரைக் குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. நீங்கள் நடித்த படம் ஓடவில்லை என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர் லாபமோ நஷ்டமோ அதை நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பேன். இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிப்பது ரிஸ்க் என்று சொன்னார்கள் ஆனால் எனக்கு பிடித்திருந்து நான் நடித்தேன் என்று அவர் கூறியுள்ளார். திரைக்கு ஏற்றவாறு கதை இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் அந்த மாதிரி தான் சிம்புவுடன் நடித்த அந்த திரைப்படம் என்று கூறியுள்ளார்.