தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா அவர்கள். இவர் படங்கள் தாண்டி நிறைய இசை கச்சேரிகாள் செய்து வருகிறார். இதனால் மக்கள் இவர் பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் என்று கூட கூறலாம்.

இந்த நிலையில் இசை கச்சேரிகள் பிசியாக இருந்தாலும் போட்டோ ஷூட்கள் எடுத்து பகிர்ந்து ரசிகர்களை தன்வசம் இழுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஜாக்கெட் இல்லாமல் புடைவேன் அணிந்து கிளாமரான போட்டோக்களை இடையில் இவர் வெளியிட்டுள்ளார்.

தற்போது பேக்லெஸ் அணிந்து லோ நெக் இல்லாமல் இவரை பார்த்து உள்ளீர்களா? இது என் பின்னாடி பார்க்காதீர்கள் என்றது போலவே அவரது பதிவு இருக்கின்றது.