தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் நின்று திரைப்படத்தின் மூலம் சாதாரண ஒரு நடிகராக ஆரம்பித்த நடிகர் சூர்யா தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். அது மட்டும் இல்ல பல திரைப்படங்களை இவர் கடின உழைப்பு போட்டு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படங்களை தேர்வு செய்து இந்த நிலைமைக்கு அடங்கியுள்ளார்.
ஆனால் இவருடைய வீழ்ச்சிரும் மிகவும் அசுர வேகமாக தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக திரைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இவர் வெற்றிப்படமான சூரைப்போற்று போன்ற திரைப்படம் ஓ டி டி தளங்களில் மட்டும் தான் வெளியாகிறது.
திரையரங்கில் வெளியிட்டால் இவருக்கு ஒரு மிகப்பெரிய காப்பனாக இருந்திருக்கும் இந்த நிலையில் இவர் மும்பையில் சென்று செட்டில் ஆகியது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இதனால் கங்குவா திரைப்படம் இதனால் தான் அசுர வீழ்ச்சி கண்டுள்ளது என்று சூர்யாவின் ரசிகர்கள் தெரிவித்துள்ளன. இது மட்டும் இல்லாமல் கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து இவருடைய வீழ்ச்சி ஆரம்பித்துள்ளது.