தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை பூர்ணா அவர்கள். இவர் கேரள மாநிலைத்தை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் இவர் நடித்த படங்கள் வெற்றி அடைந்தன.
இந்த நிலையில் ஒரு பேட்டில் கலந்துகொண்டு பூர்ண அவர்கள் உங்களுடைய உடை எப்பொழுதும் உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதில் எழுதின ஒவ்வொரு நாளும் என்னுடைய சிறப்பான நாள் என்று நினைத்துக் கொள்வேன்.
அதனால்தான் என்னுடைய உடை மிகவும் சரியாக எனக்கு இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இது அனைவரிடையே மிகுந்த வரவேற்பு பெற்று வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இவர் துபாய் தொழிலதிபரே காதலுக்கு திருமணம் செய்து கொண்டு தற்போது செட்டில் ஆகிவிட்டார். பூர்ணா சினிமாவிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.