தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ள வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா அவர்கள் பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்துள்ள நடிகை தமன்னா அவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய நடிகையாக உலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர் நடிப்பில் வெளியான அயன், பையா, வீர,ம் சுரா, தேவி, அரண்மனை 4 என பல திரைப்படங்களில் வெற்றி படங்களாக இவர் மாற்றி உள்ளார். அதுமட்டுமெல்லாம் ரஜினி உடன் ஒரே பாடலில் ஜெயலர் திரைப்படத்தில் ஆடி பட்டி தட்டி எங்கும் பரவி பலருக்கும் மிகவும் பிடித்த நடிகையாக மாறியுள்ளார்.
எந்த நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய தமன்னா அவர்கள் ஜெயிலர் படத்தினுடைய அவருடைய ஆட்டம் குறித்து பேசுவா. ர் அதில் நான் உண்மையான ஆர்வத்தை காட்டவில்லை இப்போது ஏதோ கம்மியாக தான் நடனம் ஆடினேன் அதுவே இந்த அளவுக்கு என் அனைவரும் பாராட்டி உள்ளார். நான் இன்னும் முயற்சி செய்து சிறப்பாக ஆடி இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.