தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பிரிவதாக அறிவிப்புகள் வெளியிட்டன. அதனால் இவர்களுக்கு விவாகரத்து குறித்து தீர்ப்பு தற்போது வெளியாக நிலையில் இரண்டு மகன்கள் யாருடன் இருப்பார்கள் என்று கேள்வியும் தற்போது வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல் தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகள் இருக்கும் இவரிடம் தற்போது பிரிந்து இருப்பது அனைவருக்கும் வருத்தத்தை சூழ்ந்தது குறிப்பாக ரஜினிகாந்த் அவர்கள் மிகுந்த சோகத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பெண்ணின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று பெரிதுமாக கவலைப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குடும்ப நல நீதிமன்றம் மனு தாக்குதலின்படி இன்று வெளியா அறிவிப்பில் இருவரும் விவாகரத்து பெற்றதாக கூறியுள்ளார்கள். இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர் மகன்கள் யாருடன் இருப்பார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. அதற்கு இருவரும் அவரவர் முடிவுகளை எடுப்பதால் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
தற்போது தனுஷ் ஐஸ்வர்யாதரின் மகன்கள் யாரோடும் இடம் இருக்கலாம் ஆனால் தனு தந்தை அறவேப்பினும் அம்மாவின் அருகில் தான் இருவரும் வாழ்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் அதே மாதிரி தந்தையினுடைய எந்த ஒரு நிகழ்ச்சியில் மகன்கள் கலந்து கொள்ள தடை இல்லை என்றும் கூறியுள்ளனர்.