தமிழ் சினிமாவில் பெரிய காதல் ஜோடிகள் என்றால் சூர்யா மற்றும் ஜோதிக்காகவும் எப்போதும் ஒரு இடம் உண்டு. ஏனென்றால் அந்த அளவுக்கு காதலுக்கு திருமண வாழ்க்கை பல வெற்றிகளை பெற்றவர்தான் சூர்யா ஜோதிகா அவர்களின் ஜோடி பொருத்தம். சமீபத்தில் சூரியன் மற்ற ஜோதிகா அவர்கள் பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் என்றால் இவர்கள் மும்பையில் சென்று செட்டில் ஆனார்கலள் என்று அனைவரும் தெரிவிக்கிறார்கள்.
சூர்யா ஜோதிகா மீது தனி மனித தாக்குதலை தற்போது சாடி வருகின்றன. சூர்யாவின் தற்போது வெளியான கங்குவா திரைப்படம் குறித்து ஜோதிகா பேச இந்த படம் முற்றிலமாக தோல்வி படமாக ஆனது. இதனை இயக்குனர் சிவா மற்றும் சூர்யா அவர்கள் தற்போது கோயில்களில் சென்று வழிபாட்டை நடத்துவது போல ஜோதிகா அவர்களும் பல கோயில்களுக்கு சென்று வருகின்றன.
அந்த வகையில் தற்போது இவர் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு கணவர் உடன் ஜோதிகா சென்று தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரனாகி வருகின்றன. அது மட்டும் இல்லமால் தற்போது ஜோதிகா கணவர் இல்லமால் திருப்பதிக்கு அதிகாலை சென்று வந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.