தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகும் பிரபல நடிகையாகவும் வந்து கொண்டே இருப்பவர் தான் பேபி நடிகை தற்போது தென்னிந்திய சினிமாவில் மார்க்கெட் குறைந்துள்ளது. பாலிவுட்டுக்கு சென்று உள்ளார். அங்கு ஒரு வெப் தொடரில் நடந்து வந்துள்ளார் அதில் கிளாமரும் காட்டியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது எவ்வளவு பணம் கொடுத்தாலும் எந்த அளவுக்கு வேணாலும் கவர்ச்சியில் நடிக்க தயாராக இருக்கும் இந்த நடிகை தற்போது வேறு வேறு வழி இன்றி தற்போது பாலிவுட்டை நம்பி இருக்கும் இந்த நடிகை சினிமா நண்பர்களிடம் இந்த விஷியத்தை போட்டு உடைத்தார் திருமண வாழ்க்கை விவாகரத்துப் போன நிலையில் தற்போது கவர்ச்சியை விட வேறு எதுவும் இல்லை என்று தற்போது அதில் இறங்கியுள்ளார் பேபி நடிகை.