தமிழ் சினிமாவில் சென்னை 28 படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் பிரேம்ஜி அவர்கள் இவர் 44 வயதான நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது மட்டுமல்லாமல் ஒரு திருமணம் குறித்து பேட்டி ஒன்று அவர் கூறியவாறு என்னவென்றால் முதன்முறையாக யூடியூப் சேனலுக்கு தங்கள் காதலை குறித்து அவர்கள் பகிர்ந்து உள்ளன.
அதில் இந்து சேலத்தை சேர்ந்தவர் என்றும், இன்ஜினியர் படிப்பை முடித்துவிட்டு சென்னை பேங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பிரேம்ஜி அவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி காதலித்து வந்ததாகவும் பிறகு இரண்டு வருடங்கள் கடந்து போகும் பின்பு தானே எங்கள் வீட்டு திருமணத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
அதுமட்டுமில்லாமல் பிரேம்ஜி வீட்டில் ஈஸியாக பர்மிஷன் வாங்கி விட்டார்கள். எங்கள் வீட்டில் ஒற்றுக்கொள்ளவில்லை பின்பு தான் வேறு வழியே இல்லாமல் எங்கள் வீட்டில் ஒத்துக் கொண்டார்கள் என்று இருவரும் தெரிவித்துள்ளன. அதுமட்டுமில்லாமல் எந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறார்.