சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டன. இந்த நிலையில் 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கையே இவர்களுக்கு இரு மகன்கள் இருந்த நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து அழைப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் சட்டரீதியாக இருவரும் பிரிவதற்காக நீதிமன்றத்தில் விவாகரத்து மனு அளித்துள்ளார். பின் மூன்று முறை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ராய் ஆஜராகவில்லை கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இருவரும் ஆஜர் ஆகி விவாகரத்து வேண்டும் என்று நீதிபதியிடம் கூறியுள்ளார்.
இதன் பிறகு விவாகரத்தில் உறுதியாக இருப்பதால் இந்த வழக்கே அவர் ஒத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று தீர்ப்பு வரப்போகிறது என்று மிகு எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் ரஜினி மிகவும் மனமடைந்து உடல்நிலை மனநிலையில் நிம்மதி இல்லாமல் இருக்கிறார் என்றும் கூறியுள்ளன. இரு மகன்கள் பற்றி அறிந்து இருவரும் சேர்வார்கள் என்று நினைக்கிறார்கள் ஆனால் அதே சமயம் அப்படிப்பட்ட தீர்ப்பு வருவதற்காக 90 சதவீதம் வாய்ப்பு இல்லை என்று ம் கூறியுள்ளார்.