பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் அனைவருக்கும் பிடித்து சீரியல்களும் இந்த சீரியல் அமைகின்றது. இந்த சிறையில் கோபி திட்டமிட்டபடி அனைத்து வேலைகளும் நடந்து வந்தது. ஆனால் கோபியின் திட்டத்தை அவருடைய மூன்று பிள்ளைகளும் செழியன் மற்றும் இணையாக தெரிந்துவிடுகிறது.
இதனால் எழில் மட்டும் தான் அவருக்கு ஏதுவாக இருக்கின்றன. ஆனால் கோபி பாக்கியாவை பட விழா வரவேண்டும் என்று கூறியது. தாயாரிடம் கூறி வந்தார். இந்த நிலையில் தான் தற்போது படத்தின் பெயரை அம்மா பெயரை வைத்து விட்டார் அவரது மகன் இந்த நிலையில் அம்மாவின் பெயர் வைத்ததினால் இவர் மிகவும் ஷாக் ஆகிய உள்ளார் கோபி.
இந்த நிலையில் கோபி அவர்களுக்கு நெஞ்சுவலி வருகின்றது. அப்போது அவர் மனைவிக்கு கால் செய்துகிறார். ஆனால் அவர் எடுக்கவில்லை பாக்கியலட்சுமி கால் செய்கிறார் அவர் எடுக்கிறாரா இல்லையா கோபியை காப்பாற்றுவாரா இல்லையா என்பது இந்த வாரம் முழுக்க தொடராக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றன. இதோ நீங்களே ப்ரோமோ பாருங்கள்.