தமிழ் சினிமாவின் பயோபிக் திரைப்படமான அமரன் திரைப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் அவர்களுக்கு பல பாராட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்தன் வரதராஜனின் கதையே மையமாக எடுத்த திரைப்படம் தான் அமரன் திரைப்படம்.
இந்த திரைப்படம் மக்களிடையே மிகுந்து வரவேற்பு பெற்றதும் இல்லாமல் பல கோடி இலை வசலை சேர்த்து குவித்துள்ளது என்று கூட கூறலாம். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை குறித்து அவங்க அம்மா பேட்டி ஒன்றில் முகுந்தர் வரதராஜன் அவரது மனைவி இந்து பற்றி அவர் கூறியுள்ளார்.
அதாவது தன் மனைவி அறிமுகப்படுத்தும் பொழுது ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி பாட்டின் மூலம் தான் அவரை அறிமுகம் செய்து வைத்துள்ளதாகவும் கூறினார். அதுமட்டுமில்லாமல் படத்தில் இருந்து ஸ்ட்ரைட் ஆக இதுதான் என் காதலி என்று அறிமுகப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். ஆனால் உண்மையில் முதலில் எனது தோழி என்றுதான் அவர் என்னிடம் அறிமுகப்படுத்தினார். நட்பாக இருந்து பின்பு தான் காதல் வந்ததாகும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.