இந்திய கிரிக்கெட் வீராட் கோலி பற்றிய தற்போது நாம் பார்க்க போகிறோம். அதாவது தற்போது விராட் கோலி அவர்களின் ஆஸ்திரேலியா எதிரான டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டுகளை கலந்து கொண்டு வருகிறார்.
முதல் டெஸ்ட் போட்டியில் அவுட் ஆகிவிட்டார். பின்னர் 2வது டெஸ்டில் 100 எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டும் இல்லாமல் 14 மாதங்களுக்கு பின் இந்த மனைவி அனுஷ்காவுக்கு சமர்ப்பித்துள்ளார். நூறடிக்கும்போதெல்லாம் அனுஷ்காவிற்கு பிளைன் கிஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ஆனால் இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி அவர்கள் கடந்து 2015 ஆம் ஆண்டு இதே மாதிரி ஆஸ்திரேலியா எதிராக நடந்த போட்டியில் தனது காதலி அனுஷ்காவை கிரிக்கெட் பார்க்க அனுமதி கிடைக்க முடியுமா என்று விராட் என்னிடம் கேட்டால் நான் அப்போது போட்டிக்காரர்கள் மனைவிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது . பிறகு பிபிசி இடம் அனுமதி கேட்டு பெற்று அந்த போட்டியில் விராட் 169 ரன் எடுத்து அவர்களுக்கு அனுஷ்கா அவருக்கு பிளைன் கிஸ் கொடுத்தார்.