தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உலா வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகை சினேகா அவர்கள். இவரை புன்னகை அரிசி என்று அனைவரும் செல்லமாக இவரது ரசிகர்கள் அழைப்பார்கள்.
அது மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளில் மிக முக்கிய நடிகை சினேகா அவர்களின் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் போது அவர் அணிந்துள்ள உடை உடைய புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாக வருகின்றன.
நம்ம குடும்ப குத்துவிளக்கு எவ்வளவு பெரிய எடையெல்லாம் தூங்குகிறார்கள் என்று அனைவரும் பார்த்த வண்ணம் இருக்கின்றன. இதோ நீங்கள் இந்த புகைப்படத்தை பாருங்கள்.