தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து பின்பு குணச்சித்திர வேடங்கள் மற்றும் நடிகராக நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தேன் நெப்போலியன் அவர்கள். இவர் மூத்த மகனான தனுஷின் சிகிச்சைக்காக பல வருடங்களாகவே அமெரிக்காவில் சென்று செட்டில் ஆகி இருக்கின்றார்.
இந்த நிலையில், கடந்த சில் நாட்களூக்கு முன்பு தனுஷ் மற்றும் அக்ஷரா என்பவர் ஜப்பானில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்து வந்தன.
அதுமட்டுமின்றி இணையதளத்தில் நெப்போலியன் மகனைக் குறித்து பல வகையில் விமர்சனங்களும் எழுந்த வண்ணம் இருக்கின்றன குறிப்பாக தனுஷுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று பலவிதமான கமெண்ட் செய்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் பிரபல மருத்துவர் ஒருவர் தசை சம்பந்தப்பட்ட நோயை இருப்பவர்கள் தசயில் பலவீனமாகத்தான் இருக்கும். ஆனால் வருடங்கள் போகப்போக பலவீனமடையும் என்றும் கூறியுள்ளனர். அது மட்டும் இல்லாமல் அந்தரங்க விஷயத்தில் நன்றாகவே ஈடுபட முடியும் என்றும், அவர் கூறியுள்ளார்.
அது மட்டுமே பிரபல ஹாக்கின்ஸுக்குக்கூட குழந்தை இருக்கிறது என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஸ்டெம் செல் மூலம் கூட குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார். இதனால் இவரை பற்றி எதுவும் கூற வேண்டாம் என்று அவரது தெரிவித்துள்ளார். இதனை தெரிந்து தான் அந்தப் பெண் இவரை திருமணம் செய்து கொண்டே உள்ளார் என்று மருத்துவர் தெளிவாக கூறியுள்ளார்.