தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உலா வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை சமந்தா அவர்கள். இவர் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது, அடுத்து இவர் அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் மன முடிந்து இருந்தால், இவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது நோயகள் எல்லாத்தையும் குணப்படுத்திக் கொண்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் நடிகை சமந்தா அவர்கள் நடிக்க வருவதற்கு முன்ன என்ன செய்து என்று தெரியுமா? அதுக்கு முன்னாடி விளம்பரங்களை நடித்துள்ள நடிகை சமந்தாவின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதுவும் நீங்களே பாருங்க. அட நம்ம சமந்தா இது ஆளை அடையாளம் தெரியாத நபர்கள் போல் இருக்கின்றாரே என்று கேட்கும் வகையில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அமைந்துள்ளது.