தமிழ் சினிமாவில் முதலில் கொடூர வில்லனாக நடித்து பின்பு தான் நடிகர்களாக நடிப்பார்கள். அந்த வகையில் ஆனந்தராஜ், பொன்னம்பலம் என்று பலரைக் கூறலாம். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து கொண்டிருப்பவர் தான் மொட்டை ராஜேந்திரன் அவர்கள். வெறும் ராஜேந்திரன் என்றாலே எல்லாருக்கும் தெரியாது மொட்டை ராஜேந்திரன் என்றாலே அனைவருக்கும் தெரியும் .
தன்னுடைய கனர குரலாலும் மொட்டை ராஜேந்திரன் அடையாளமாக தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி குணச்சித்திர நடிகராக உலா வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் நிறைய திரைப்படங்களில் நடித்தும் வருகின்றன. அதுமட்டுமில்லாமல் காமெடி கதை பாடத்திலும் சரி, குணசேத்திர வேடத்திலும் சரி நன்றாக நடித்து மக்கள் மத்தில் மிகவும் பிரபலமாக நடிகர் ஆவர்.
இவர் ஆரம்ப காலத்தில் ஹீரோவுக்கு டூப்மேன் ஆக தான் நடித்தார். பின்பு சினிமாவில் ஒரு முகம் தெரிய வேண்டும் என்பதற்காக பல நடிகர்களுடன் டூ போட்டு உள்ளார். அதன் பிறகு சண்டைக் காட்சி நடித்துள்ளார். இந்த நிலையில் இவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் அவர்கள் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதுவும் காமெடி காட்சியில் இவர் இருக்கிறார். இதோ நீங்களே பாருங்களேன் ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார் நடிகர் மொட்டை ராஜெந்திரன்.