தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகை ஆக 90 மற்றும் 80 காலகட்டங்களில் கொடிகட்டி பறந்த நடிகையில் ஒருவர் தான் குஷ்பு அவர்கள். ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த முன்னணி நடிகையாக உலா வந்த தற்போது குணச்சித்திர நூலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணத்தில் ஜப்பானுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து உள்ளார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் அண்ணாத்த படம் குறித்து மனம் பகிர்ந்துள்ளார்.
அப்பிடத்தில் நடித்துக்கே கூடாது என்ற கருத்தினை அவர் பகிர்ந்து உள்ளார். அது ஏன் என்றால் இந்த திரைப்படத்தின் கதையில் எங்களுக்கு இயக்குனர் கூறியது என்னவென்றால் நானும் மீனாவும் மட்டும் தான் படத்தின் ரீட் ரோலாக இருந்ததாகவும், ரஜினிக்கு ஜோடி யாரும் இல்லை என்று அவர் சொன்னார்.
அதற்கு பிறகு நானும் மீனாவும் படத்தின் ஷூட்டிங் இணைந்து நடித்த பின்பு தான் தெரிகிறது ரஜினிக்கு நயன்தாரா ஜோடியாக இருக்கிறார் என்று, அதுமட்டுமில்லாமல் நானும் மீனாவும் ரஜினி உடன் அலப்பறை செய்ய தொடர்ந்து , தங்கை தேடிச் சென்று மும்பைக்கு செல்வதாகவும் கதை இருந்ததாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த கதைக்களம் மாறியதாலே நாங்கள் இடைவேளைக்குப் பிறகு வரவே மாட்டோம், படத்தில் இது முன்னாடியே தெரிந்திருந்தால் நாங்கள் கண்டிப்பாக இந்த திரைப்படத்தில் நடித்திருக்க மாட்டோம் என்று குஷ்பு மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.