தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையினால் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடத்தி வருபவர் தான் இளம் நடிகை இவானா அவர்கள். இவர் குறுகிய காலகட்டத்தில் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த நடிகை ஆவார்.
அது மட்டுமில்லாமல் இவர் நடித்த லவ் டுடே திரைப்படம் பட்டி தொட்டு எங்கும் புகழ்ந்து இவரை நடிப்பு மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் இவன் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது பழக்கம். அந்த வகையில் தற்போது அவர் வெளியீட்டு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. சற்று கிளாமராக இருக்கும் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.