தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா அவர்கள். இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்கள் திரைக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் பாலிவுட் சென்று அங்கு நடிகர் வரும் தாத்தாவுடன் இணைந்து நடித்த திரைப்படமும் வருகின்ற வாரங்களில் வெளியாக இருக்கின்றது.
இந்த நிலையில் நடிகை சமந்தா குறித்து ஒரு வீடியோ வந்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது சமந்தா ஆண் நண்பருடன் வெளியே சென்றுள்ள போது சமந்தா அவரின் கையை பிடிக்க முயன்ற போது அந்த நம்பர் தட்டி விட்டு சென்றுள்ளார். இது பாலிவுட் விமர்சகர்கள் சமந்தா அசிங்கப்படுத்திய காதலர் என்று கூறி வீடியோக்களை வைரலாக்கி வருகின்றன. இதோ நீங்களே அந்த வீடியோவை பாருங்கள்.