கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர்தான் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தன் அவர்கள். இவர் இந்த படத்தினை தொடந்து மீண்டும் படம் நடித்தார்கள். அவ்வப்போது காதல் கிசு கிசு என்று மாட்டிக்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் இருவரும் தனித்தனியாக படங்களில் மிகவும் பிசியாக நடித்திருக்கும் வேலையில் அடிக்கடி இவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு செல்வதும் தனியா ஹோட்டல் தங்குவதற்கு இருவரும் ஒன்றாக இருக்கும் ரகசியமான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் இவர்கள் இருவருமே டேட்டிங் செய்வது உறுதியாக இருக்கிறது என்று தற்போது தெரிய வருகிறது. இதோ விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் புகைப்படத்தை பாருங்கள்.