மைனா திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் அமலபால் . இவர் விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நிறைய திரைப்படங்கள் நடித்து இருந்த நிலையில் திடீரென்று விவாகரத்து பெற்றுவிட்டார். பின்பு மீண்டும் திருமணம் செய்து கொண்டு தற்போது இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அது மட்டும் இல்லாம அமலாபால் தன் மகனின் புகைப்படத்தை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
சமீபத்தில் லெவல் கிராஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அந்தக் குழுவுடன் கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்று கலந்து கொண்டு உள்ளார். அங்கு கிளாமரான உடை அணிந்து சென்று வந்துள்ள புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் பதிவு செய்துள்ளர். குழந்தை பிறந்தும் கிளாமர் இன்னும் குறையவில்லையே மீண்டும் பழைய நிலைக்கு வந்து விட்டீர்களே என்று பலரும் கூறி வருகின்றன.