90 மற்றும் எண்பதுகளில் டாப் நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ராதா இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றன. இந்த நிலையில் இவர்களுடைய முதல் மகளான ராதாவின் மகளான கார்த்திகாவுக்கு தெலுங்கு ஜோஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயக அடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்பு தமிழில் ஜீவாவுடன் கோ படத்திலும் நடித்திருந்தார்.
பின்பு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் அப்பாவின் தொழிலை கவனத்தில் கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் கார்த்திகா நாயருக்கு கடந்த ஆண்டு ரோஹித் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி ஒன்று பிரம்மாண்ட முறையில் கேரளாவில் நடைபெற்றது.
இவரது திருமணம் இன்றோடு ஒரு வருடம் ஆகின்றது. இதனால் இவர் தற்போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது என்றும் திருமண நாள் வாழ்த்துக்கு பெஸ்ட் பிரண்ட் எனும் கூறி திருமண புகைப்படத்தை பகிர்ந்துள்ள இவருக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த வண்ணம் இருக்கின்றன.