சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற பல வெற்றி நடிகர்களில் இருவர் தான் வாணி போஜன் அவர்கள். இவர் சின்னத்திரையில் அறிமுகமாக வெள்ளித்திரைகள் ஜொலித்து வரும் நடிகைகள் ஒருவர்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்றார். இதனை தொடர்ந்து படங்களில் நடித்து மிகவும் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் இவருடைய புகைப்படம் ஒன்று தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அது மக்களிடையே மிகுந்த வைரலாகி வருகின்றது. இதோ நீங்கள் அந்த புகைப்படத் தொகுப்பில் பாருங்கள்.