நயன்தாரா மற்றும் தனுஷ் இடையிலான சம்பவங்கள் பிரச்சனைகள் பல நடைபெற்று வருகின்றன. இந்த நிலை பிரபல தயாரிப்பாளரின் திருமண விழாவிற்கு சென்ற இருவரின் புகைப்படங்கள் குறித்து ஒரு தகவல் தான் இந்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
அதாவது நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக சேர்ந்து சென்று இருந்த நிலையில், தனுஷின் முதல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளார் ஆனால் நயன்தாராவுக்கும் நான்கு ஆவது வகுப்பில் தான் ஷார் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதை தவிர்த்து விட்டு தனுஷ் பக்கத்திலேயே வேண்டுமென்றே அவர் அமர்ந்துள்ளார்.
அது மட்டும் இன்றி அவரை சோசியல் மீடியாக்கள் இந்த புகைப்படங்கள் எல்லாம் செய்து வைரல் ஆக்கிவிட்டுள்ளார் நயன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இருந்து ஒன்று தெரிகிறது எல்லாமே நயன்தாரா இன்னும் பழிவாங்க தான் இப்படி செய்து கொண்டிருக்கிறாய் என்று பலரும் நயன்தாராவை சாடி வருகின்றன. தனுஷ் மீதான கோபம் இவருக்கு இன்னும் குறையவில்லை என்றும் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.