தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ் அவர்கள். இவர் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள போவதாக பல தகவல்கள் வெளிவந்து வண்ணம் இருக்கின்றது.
தேசிய விருது பெற்ற நடையை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தற்போது தன் காதல் யாரென்று புகைப்படத்தின் மூலம் காட்டியுள்ளார். இந்த நிலையில் பாலியோட்டில் நடிக்க இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தற்போது படுக்க கவர்ச்சியான உடை அணிந்து நடனமாடியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் பாலிவுட் போனது இப்படியே மாறிவிட்டீர்களே என்று பலரும் அவரைப் பார்த்து கேள்விகள் கேட்டு வண்ணம் இருக்கின்றன. இதை குறித்து நீங்கள் என்ன நினைக்கீறிர்கள் என்று கமெண்ட் பண்ணுங்கள் மக்களே.