இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் 29 வருட திருமணத்திற்கு பிறகு தற்போது தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் நடிகர் ஏ ஆர் ரகுமானின் ஹனிமூன் குறித்து தற்போது ரகுமான் அவர்கள் பேசியுள்ளார். அதாவது இசையமைப்பாளர் கல்யாணம் ஆன போது தேனிலவுக்கு சென்றுள்ளனர். மனைவியை தூங்க வைத்துவிட்டு பிறகு வீணை வாசிப்பதாக தெரிவித்துள்ளார்.
12க்கு ஒரு மணி நேரம் போது அன்னிக்கி கொண்டிருந்த வாரம் அப்போது நான் ரகுமான் எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர் தெரியாது என கூறினார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீணை வாசித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் ரஹ்மான் அவர்கள் தற்போது ரகுமான் தனியாக இருக்க விரும்புகிறார். அதனால் தான் அவரிடம் யாரும் அதிகம் பேச மாட்டார்.