தமிழ் சினிமாவில் முண்ணி நடிகராக உலா வந்து கொண்டே இருப்பவர்தான் சூர்யா அவர்கள். இவர் நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் பலவிமர்சனங்களுக்கு உள்ளாகி ரசிகர்கள் இடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை தற்போது தயாராகி வருகின்றன. இந்த நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
19 ஆண்டுகள் கழித்து மீண்டும் சூர்யா மற்றூம் த்ரிஷா ஜோடிகள் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா த்ரிஷா இருவரும் இணைந்து மௌனம் பேசியதே படம் மற்றும் ஆறு திரைப்படங்கள் நடித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தில் இருவர் நடிக்க போவதாக கூறப்படுகின்றது.