தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான அயோக்கிய என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் பிரிகிடா சாகா. இவர் சென்னையில் பிறந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு youtube ஒளிபரப்பான கல்யாணம் என்று வெப்சை ரசில் பவி டீச்சர் ஆக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்த கதாபாத்திரம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. இதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது என்று கூறலாம். அதுமட்டுமில்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பல வகையான புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கமாகக் கொண்டிருப்பார்.
அந்த வகையில் தற்போது பாவாடை மட்டும் அணிந்து கொண்டு குளித்துக்கொண்டு இருக்குமாறு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இது அந்த புகைப்படத்தை நீங்களே. நம்ம குடும்ப குத்துவிளக்கு பவி டீச்சரா இப்படி என்று அனைவரும் கேள்விகள் கேட்டு வருகின்றனர்.