நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சுந்தர்சியுடன் ஏற்பட்ட மனக்கசப்பை குறித்து தற்போது பகிர்ந்து உள்ளார். அதாவது ஸ்ரீகாந்த் ஒரு படத்தில் நடிக்க வைப்பதற்காக சுந்தர் சி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் சுந்தர் சி அவர்கள் ஸ்ரீகாந்த் அவர்களை சந்திக்கவில்லை அவரது மேனேஜர் தான் சந்தித்து வைத்தார்.
என்னிடம் முதலில் கதை கூறுங்கள் பிறகு அவரிடம் நான் சொல்லுகிறேன் என்று கூறியுள்ளனர். இதற்கு அவர் தூக்கி வாரி போட்டது உடனே சுந்தரி அவர்கள் இல்லை வேண்டாம் என்று மறுத்துவிட்டு சென்றுவிட்டர். இதோட இவருடன் கதை சொல்வதா இல்லை, இதுக்கப்புறம் பணியாற்றுவதாகவும் இல்லை என்று முடியும் அவர் எடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பெரிய நடிகர்களான அப்பாஸ், பிரசாந்த், கிரண் ஆகியவர் கதைகள் தாங்கள் கேட்காமல் தன்னுடைய நண்பர்களையும் மற்றும் மேனேஜர்கள் கேட்க வைப்பதனால் தான் அவர்கள் உச்சத்தில் இருந்து தற்போது சரிந்து உள்ளார் என்று கருத்தம் அவர் தெரிவித்துள்ளார். தற்போது அனைவரும் மாறி விட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.