ஒரே பாடல்கள் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்த நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தை குறித்து தான் தற்போது நாம் பார்க்க போகிறோம்.
தற்போது தென்னிந்திய அளவில் மட்டுமல்ல பானந்திய அளவில் ரசிகர்களை உடைய நடிகை தான் ராஷ்மிகா அவர்கள். இவர் தொடர்ந்து நடித்துள்ள படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
வெற்றி படமாக ஆகின்றன சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்திலயில் அதிக வரவேற்ப்பட்டது. ரஷ்மி தற்போது instagram பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக தனது புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
அந்த வகையில் தற்போது அவர் அணிந்துள்ள புடவை புகைப்படம் இணையத்தில் மிகவும் கிளாமரான புகைப்படமாக உள்ளது, என்று தற்போது அவரது ரசிகர்கள் வர்ணித்த வண்ணம் உள்ளனர்.