ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரகுமான். தமி ழ் சினிமாவை ஹாலிவுட்டிற்கும் ஆஸ்கர் வரைக்கும் எடுத்து சென்றார் ந நம்ம தமிழன் ரகுமான் அவர்கள்.
இந்நிலையில் நெற்று இரவு அவர் மனைவி சாயிரா பானு இருவரும் பிரிய போவதாக தற்போது அறிவித்துள்ளனர். 1995 இல் இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் தற்போது 29 வருடங்கள் முடிந்து நிலையில் தற்போது இதுபோன்ற அறிக்கையை அவர் வெளியிட்டவர் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்கள் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் அவரை தெரிவிப்பது என்னவென்று காரணம் ஏ ஆர் ரகுமானுடன் வந்த பிரச்சனை காரணமாக அவரது மனைவி பிரித்திவிர விவாகரத்து பெறுவதாக கூறப்படுகின்றன. மனக்கசப்பு மற்றும் இடைவெளி தொடர்ந்து பெரிதாய் கொண்டே இருப்பதால் இந்த முடிவு அவர் எடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தற்போது இணையத்தை ஆக்கிரமிப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.