தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போது நயன்தாரா மற்றும் தனுஷ் குறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் மிகுந்த வைரலாகி வருகின்றன. நயன்தாரா தெனிந்த சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் வளம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களில் நயன் நடித்த திரைப்படங்கள் அவ்வளவாக ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நயன்தாரா மற்றும் ஷாருக்காணுக்கு ஜோடியாக நடித்த ஜவான் நல்ல பெயர் கொடுத்து உள்ளது என்று கூறலாம்.
அதனை தொடர்ந்து விக்னேஸ்வரன் இவர் திருமணம் நடைபெற்ற வீடியோ நெட்லிஸ்க்கு விற்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தனுஷ் உடன் ஏற்பட்ட பஞ்சாயத்து என பல பிரச்சினைகளை இவர்கள் இடையே இருந்தாலும் நடிகர் நயன்தாரா அவர்களின் பிறந்தநாளில் டெல்லியில் தனது பிள்ளைகளுடன் மிகவும் மக்களோடு மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடியுள்ளன. எவ்வளவு பிரச்சனை நடந்தாலும் நயன் சந்தோஷமா தான் இருக்கிறார்கள் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றன.