தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் ஒருவராக திகழ்பவர்கள் அதுல்யா இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் இவர் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானர்.
பின்னர் தொடர்ந்து ஏமாளி, கேப்மாரி, அடுத்த சாட்டை 2, நாடோடிகள் 2 கடவர், வட்டம் என ஒரு சில திரைப்படங்கள் எடுத்து மக்கள் இடையே மிகவும் ரீச் அடைந்தார் என்று கூட சொல்லலாம்.
இந்த நிலையில் இவர் எகிபித்தில் உள்ள பிரமீடுக்கு சென்று அங்கு எடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்பட தொகுப்பை நம் தொகுப்பில் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.