தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்து வந்து நடிகை வரலட்சுமி சரத்குமார் குறித்துதான் தற்போது நாம் பார்க்க போகிறோம். இவர் போடாபோடி என்று சிம்பு திரைப்படத்தில் சிம்பு ஜோடியாக நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து விக்ரம் வேதா, சர்கார், இரவில் நிழல் என பல திரைப்படங்கள் நடித்த தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் பல வருடங்களாக மும்பை தொழிலதிருளான நிக்கோலை தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருடைய புகைப்படம் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளத்தில் வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இதுவும் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் தற்போது வரலட்சுமி அவர்கள் தன் கணவருடன் கடுமையாக உயர் செய்து செய்யுமாறு வீடியோவை எடுத்து உள்ளார்.
தன் கணவருடன் உடல் பயிற்சி செய்யும் நடிகை வரலட்சுமி அவர்களின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்த அனைவரும் அவர் கணவரிடம் வரலட்சுமி மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டு வருகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.