நடிகர் விஜயின் வெற்றி படமான மாண்புமிகு மீது மாணவன் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்த பல நடிகை ஸ்ருதிராஜ் அவர்கள். இவர் சினிமாவில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு ,கன்னடம் மொழிகளும் படங்கள் நடித்திருக்கிறார்.
தமிழ் படங்கள் நடித்து முடித்த பிறகு நேராக சீரியல் நடிக்க வேண்டும் என்பதினால் , தொடர்ந்து நடித்த வண்ணம் இருக்கின்றார். சீரியல்கள் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 40 வயதை தாண்டி தற்போது வரை சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திருமணம் நடைபெறவில்லை திருமணம் குறித்து நான் திட்டமிடவில்லை என்னுடைய திருமணத்தை பற்றி என் பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார் என்று அவர் கூறியுள்ளார். 40 வயது கடந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லை இன்னுமா பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள். பலரும் இதைக் குறித்து கமெண்ட்கள் செய்த வண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவர் எப்ப தான் திருமணம் செய்து கொள்வார் என்று தெரியவில்லை.