கற்றது தமிழை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை அஞ்சலி அவர்கள். இவர் எங்கேயும் எப்போதும், அங்காடி தெரு போன்ற படங்களில் நடித்து மக்களிடையே தனது நடிப்பை பற்றி பேசும் வகையில் தனது திறமையை நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் இடையில் அவரது உடல் எடை அதிகமாக போனதால் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் போனது. இந்த நிலையில் தற்போது தன உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே மாறிவிட்டார் என்பது போல அவர் இருக்கிறார். ஒல்லியான நடிகை அஞ்சலின் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.